நடிகர் சங்க தேர்தலில் ரஜினி வாக்களிக்கவில்லை.! நடிகர்கள் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இன்று நடைபெறும் நடிகர் சங்க தேர்தல் சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடிகர் ரஜினி காந்த் வாக்களிக்க வில்லை. 

இதுகுறித்து நடிகர் ரஜினி காந்த் கூறியது தபால் வாக்கு சீட்டு எனக்கு  குறிப்பிட்ட நேரத்திற்குள் தனக்கு வந்து சேராததால் என்னால்  வாக்களிக்க முடியவில்லை என்று கூறினார்.

தற்போது நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனது குறித்து  வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். தற்போது படப்பிடிப்புக்காக மும்பையில் நிலையில் நடிகர் ரஜினி

நேற்று மாலை 6.45 மணிக்கு தான் தபால் வாக்கு சீட்டு எனக்கு கிடைத்துள்ளது. நேற்றோடு தபால் வாக்கு முடிவுற்ற நிலையில் என்னால் வாக்களிக்க முடியவில்லை என்று ரஜினி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini does not vote for actors association election. actors are shocked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->