மயிலாடுதுறை : விபத்துக்குள்ளான தனியார் பள்ளி பேருந்து.. 15 மாணவர்கள் காயம்..! - Seithipunal
Seithipunal


பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்தில் 15 மாணவர்கள் காயமடைந்தனர்.

மயிலாடுதுறையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மானவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் பள்ளி முடிந்து வேனில் சென்றனர்.

அப்போது ஏதிர்பாராத விதமாக ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 15 மாணவர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private school bus involved in the accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->