நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும்.. பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால், அவருக்கு அவரது ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

மேலும், ட்விட்டரில் #HappyBirthdayRajinikanth என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன்பு நள்ளிரவில் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். தற்போது நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு திரைபிரபலன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi wish for rajini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->