அட ! வரலாற்றில் இன்று இத்தனை நிகழ்வுகளா? - ஜனவரி 14.! - Seithipunal
Seithipunal


நரேன் கார்த்திகேயன்:

தமிழக கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் 1977ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் இவரே ஆவார்.

இவருக்கு 2010ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது.

முக்கிய நிகழ்வுகள்:

1974ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. 

1960ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தமிழக எழுத்தாளர் ஜெ.வீரநாதன் பிறந்தார்.

1932ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.

 2005ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சனிக்கோளின், டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் ஹியூஜென்ஸ் விண்கலம் இறங்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

narain karthikeyan birthday 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->