பீகாரை பார்த்தால், நாம் உசத்தி.. உலகிலேயே சிறந்த மாநிலமாக மாற வேண்டும் - கமல் ஹாசன் பேச்சு.! - Seithipunal
Seithipunal


நடிகர் கமல் ஹாசன் தோற்றுவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியானது, வரும் 2021 ஆம் வருடத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது. மதுரையில் இருந்து துவங்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பரப்புரையும் மதுரையில் இருந்து துவங்கியது. 

மதுரையை தொடர்ந்து, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மக்கள் மத்தியில் மய்யத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல் ஹாசன் தகவல் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நடந்து வரும் தேர்தல் பரபரப்புரையில் பேசிய நடிகர் கமல் ஹாசன், " பீகாரை ஒப்பிடுகையில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருக்கிறது. ஆனால், உலகளவில் சிறந்த மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM Founder Kamal Hassan Speech 15 December 2020 Virudhunagar Election Campaign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->