திமுக எம்எல்ஏ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்.! மிகுந்த வேதனையுடன் கூறிய வார்த்தை.!! - Seithipunal
Seithipunal


சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி உடல்நலக் குறைவால் காலமானார். 57 வயதான கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சை பலனளிக்காமல் கே.பி.பி. சாமி இன்று அதிகாலை காலமானார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த திருவொற்றியூர் எம்எல்ஏ 
 கே.பி.பி.சாமி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கே.பி.பி. சாமி உயிரிழந்த துயரச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காக இருந்தவர் கே.பி.பி.சாமி என மு.க. ஸ்டாலின் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin tribute to dmk mla


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->