தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்து..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் மே மாதம் 9 ஆம் தேதியான இன்று அன்னையர் தின விழா சிறப்பிக்கப்பட்டு வருகிறது. தனக்காக வாழாமல் தனது கணவர், குழந்தைக்காக வாழும் தெய்வத்தை பாராட்டி பலரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

நமது முதல் அழுகையையும், சிரிப்பையும் காண உயிரே போகும் வழியில் நம்மை ஈன்றெடுத்த தாய்., அவளின் நினைவுகள் நினைப்புகள் எல்லாம் நாம் மட்டுமே. அந்த தாயிடம் வருடம் முழுவதும் எதோ ஒரு காரணத்திற்காக சண்டையிட்டு இருப்போம், இன்றைய நாளாவது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கலாம்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், " தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு! எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் #MothersDay நல்வாழ்த்துகள்!

மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்! " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin Mother Day Wish 9 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->