மு.க.அழகிரியுடன் ரஜினிகாந்த் கூட்டணியா? மு.க.அழகிரி வெளியிட்ட புகைப்படத்தால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம்! - Seithipunal
Seithipunalசூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் இளையமகள் சௌந்தர்யாவிற்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நேற்று திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு மு.க.அழகிரி வருகை தந்தார். இந்நிலையில், ரஜினி அழகிரியை மிகவும் அன்புடன் வரவேற்று, அவரது பக்கத்தில் அமரவைத்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் திருமணத்துக்கு வந்து திரும்பிய கையோடு, உடனே அழகிரி ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது பேஸ்புக்கின்  பப்ரொபைலில் வைத்துவிட்டார். இந்த படத்தைப் பார்த்த அழகிரி ஆதரவாளர்களும் ரஜினி ரசிகர்களும் பெரும் உற்சாகம் அடைந்தனர். 

மேலும் அஞ்சா நெஞ்ஞரையும்,  உழைப்பால் உயர்ந்தவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் தமிழகத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக மாறும். நல்ல ஆரம்பம்.. இறைவன் பார்த்து கொண்டிருக்கிறான்.

Profile pictureல தலைவரோட நீங்கள் இருக்கும் போட்டோவை வைத்து எங்களையும் எங்கள் தலைவரையும் பெருமைபடுத்தியதற்கு நன்றி மதுரை வீரன் சார் என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளனர்.

English Summary

mk alagiri an rajini


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal