திருச்சி மாநகரில்., வரன்களை அறிமுகப்படுத்தும் மக்கள் தொலைக்காட்சியின் மணமேடை நிகழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருமணத்திற்கு வரன் தேடுபவரா நீங்கள்? இது உங்களுக்கான ஒரு நிகழ்ச்சிதான்., நமது திருச்சி மாநகரில், மக்கள் தொலைக்காட்சியின் மணமேடை நிகழ்ச்சியின் வரன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

வரும் 16 ஆம் தேதி (16.12.2018) திருச்சி, ஸ்ரீரங்கம் மாநகரின், திருவானைக்கோவிலில் உள்ள A.R திருமண மண்டபத்தில் காலை 8 மணியளவில், மக்கள் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் ''மணமேடை'' நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

மேலும், மாலை 3 மணி அளவில் சிறப்பு கருத்து பரிமாற்றமும் (பட்டிமன்றம்), அதனை தொடர்ந்து வரன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த மாபெரும் நிகழ்வில் கலந்துகொண்டு உங்கள் வீட்டு வரன்களை இலவசமாக அறிமுகம் செய்து கொண்டு, உங்களுக்கான வரன்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பெற்று கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எந்த கட்டணமும் இல்லை.

திருச்சியில் நமது மணமேடை நிகழ்ச்சி நடைபெறும் இடம்., 

A.R திருமண மண்டபம்,
நம்பர் 1, காந்திநகர், 
ஸ்ரீ நிவாஸ நகர்,
திருவானைக்கோவில்,
ஸ்ரீரங்கம்,
திருச்சி.

மேலும், தகவல்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்., 

99 52 95 85 31 
70 100 32 455 

இலவச பதிவிற்கு மணமேடை https://www.manamedai.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.

ஒவ்வொரு வாரமும், ஞாயிறு தோறும் காலை 8.30 முதல் 9 மணி வரையில், ''மக்கள்'' தொலைக்காட்சியில் நமது ''மணமேடை'' நிகழ்ச்சியை காணாதவறாதீர்கள். இந்த நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு புதன் தோறும் பகல் 12.30 மணி முதல் பகல் 1 மணி வரை ஒளிபரப்பாகும்.

நீங்களும் உங்கள் வீட்டில் உள்ள வரன்களை, மணமேடை என்ற நிகழ்ச்சியின் மூலம் இலவசமாக அறிமுகப்படுத்தலாம்.

இந்த மணமேடை நிகழ்ச்சியை SGS Creative Media நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அறிய வாய்ப்பினை இலவசமாக மணமேடை நிகழ்ச்சி வழங்குகிறது.

English Summary

manamedai in trichy wedding magnificent match


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal