அதிமுக அமமுக விவகாரம்.. உள்ளே நுழையும் பாஜக?! எல்.முருகன் தடாலடி.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அமமுகவினர் சசிகலாவின் விடுதலையை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். 

இந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலாவின் விடுதலை குறித்த பல்வேறு வேலைகளில் டிடிவி தினகரன் வேகமாக செயல்பட்டு வருவதாக பேசி வருகின்றனர். 

மேலும், பாஜகவோடு கூட்டணி வைக்க இருப்பதாகவும், சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்த கூட்டணி குறித்து சசிகலா விடுதலை ஆன பின்புதான் தெரிய வரும் என்று கூறுகின்றனர். 

இந்நிலையில் பாஜக, அதிமுக மற்றும் அமமுக இரு கட்சிகளையும் இணைக்க முயல்வதாக வெளியான வதந்தி குறித்து தமிழக பாஜக தலைவர் L.முருகன் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து பாஜக எந்தவிதமான முன்னெடுப்பும் எடுக்கவில்லை இதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என்று விளக்கமளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

L.murugan speech about ammk admk issue 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->