லெஜண்ட் சரவணாவின் அட்டகாசமான புதிய லுக்.! ஆச்சர்யத்தில் ரசிகைகள்.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் இருக்கும் துணி கடைகளில் சரவணா ஸ்டோர்ஸ் மிகக்குவம் பிரபலமான  ஓன்று. பல முன்னணி நடிகைகளை வைத்து துணிக்கடையில் விளம்பர படங்களை எடுத்து வந்த உரிமையாளர் சரவணன் அருள் சில காலங்களாக தன்னுடைய கடைக்கான விளம்பர படத்தில் தானே நடித்து வருகின்றார்.

இதன் காரணமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும் தன்னுடைய செயல்பாட்டிலும், முயற்சியிலும் எந்த மாறுபாட்டையும் அவர் கையில் எடுக்கவில்லை. தொடர்ந்து அவரே விளம்பரங்களில் நடித்து வருகின்றார். 

மேலும், அவர் விரைவில் சினிமாவில் அறிமுகமான உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. இவருடைய படத்திற்கு ஹீரோயினாக பிரபல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், தீபாவளி வருவதை ஒட்டி புது விளம்பர படத்தில் நடித்துள்ள அவர் மாடர்னாகவும், வேஷ்டி சட்டையிலும் நடித்து இருக்கின்றார். கிராமத்து கதாபாத்திரத்தில் மேக்கப் சற்று அதிகமாகி பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக காட்சியளிக்கின்றார். மீண்டும் நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எல்லாம் கான்சப்ட் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

legend saravana new look


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->