கேட்ட உடனே ஹாட் போட்டோவை அனுப்பிய லட்சுமி மேனன்.! அதிர்ந்து போன ரசிகர்கள்.!
lakshmi menon hot photos to fans
தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, முக்கிய இடத்தை பெற்ற நடிகையில் மறக்க முடியாத நடிகை லட்சுமி மேனன். இவர் இறுதியாக விஜய் சேதுபதியுடன் றெக்க திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.
இதனையடுத்து தான் படிக்க போவதாக திரைப்படங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, படிக்க சென்ற சென்றார். இப்போது நான்கு வருடத்திற்கு பின்னர் மீண்டும் திரைத்துறைக்கு தான் அறிமுகமாகும் நிலையில், தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

மேலும், மீண்டும் கும்கி நாயகன் விக்ரம் பிரபுவுடன் லட்சுமி மேனன் நடிக்கவுள்ள நிலையில், இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு பின்னர் ஹீரோயினாக நடிகை ஸ்ரீ திவ்யாவும் நடிக்கவுள்ள நிலையில், நடிகை ஸ்ரீ திவ்யாவும் கடந்த 2017 ஆம் வருடத்தில் கடைசியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் தனித்தனியாக வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர்களின் ரீ என்ட்ரி இப்போதே பரபரப்பாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது லட்சுமி மேனன் தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த லட்சுமி மேனனிடம் ரசிகர் ஒருவர், உங்களது ஹாட் போட்டோ அனுப்புங்கள் என கேட்டார்? அதனை கிண்டலடிக்கும் விதமாக ரிப்ளை செய்துள்ள லட்சுமி மேனன், குண்டு ஆயா டான்ஸ் ஆடும் ஸ்டிக்கர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
English Summary
lakshmi menon hot photos to fans