மாயமில்லே.. மந்திரமில்லே.. காவேரி குடிநீர் குழாய் உடைப்பால் அதிசியம்.! - Seithipunal
Seithipunal


காவிரி கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல அடி உயரத்திற்கு நீர் பாய்ந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பேருந்து நிறுத்தம் அருகே, காவிரி கூட்டுகுடிநீர் குழாய் செல்கிறது. பூமிக்கடியில் செல்லும் இந்த குழாய், காவேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது ஆகும். 

இந்நிலையில், இன்று காலை திடீரென குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, குழாய் உடைந்து அதில் இருந்த நீர் பல அடி உயரத்திற்கு பாய்ந்து சாலையில் ஓடி வீணானது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பான தகவல் குடிநீர் வழங்கல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டித்து சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kavery Water Distribute Line Damaged Dharmapuri Palakkodu Near Bus Stand


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->