தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெயிடு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பிரபல கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழும நிறுவனங்களில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 

சென்னை மற்றும் மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இயங்கிவரும் வேலம்மாள் கல்வி  நிறுவனங்கள் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து இந்த குழுமத்தின் நிறுவனங்களில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பிரபலமான கல்வி குழும நிறுவனம் ஒன்றில் திடீர் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT Raid in velammal group of institutions


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->