ஆபாச இணையத்தளத்தில் தமிழக பெண்களின் டிக் டாக் வீடியோ..! வெளியான அதிர்ச்சி தகவல்..!! பெண்களே உஷார்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள இணையதள வாழ்க்கையில் டிக் டாக் செயலி பெரும்பாலான பெண்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டிக் டாக் செயலி குறித்து பல விழிப்புணர்வுகளை வழங்கிய நிலையில்., பல எச்சரிக்கைகள் விடுதலும்., நமது ஊரில் உள்ள சில பெண்கள்., இதனை கண்டு கொள்ளாது இருந்து., இதனை வைத்து பெண்ணடிமை என்று பொங்கி வருகின்றனர். 

இதுமட்டுமல்லாது பெண்கள் உடுத்தும் உடையில் துப்பட்டாவை துறந்தால் தான் பெண்ணடிமையில் இருந்து விடுபட இயலும் என்று நினைத்து கொள்கின்றனர். உங்களை பார்த்து பார்த்து வெளியே அனுப்புவது., எந்த கொடூரனாவது உங்களின் உடல் அங்கத்தை விடியோவாக பதிவு செய்து வெளியிட்டு விட கூடாது என்பதற்காக தான் என்பது இன்றுள்ள சில பெண்களுக்கு மட்டுமே புரிந்துள்ளது. 

tic tok, டிக் டாக், tic tok app, டிக் டாக் செயலி,

இவ்வாறாக புரிந்து செயல்படும் பெண்களுக்கு பல நாகரீக பெண்கள் வைத்துள்ள பெயர் தான் பட்டிக்காடு.. (வெளிப்படையாக கூற வேண்டும் என்றால்., நீ அவ்வுளவு பெரிய யோக்கியமா? என்ற கேள்விதான்). இவ்வாறாக இருக்கும் பெண்கள் தங்களின் துப்பட்டாவை துறந்து பதிவு செய்த டிக் டாக் வீடியோ காட்சிகள் ஆபாச இணையத்தில் அடுத்தடுத்து பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுமட்டுமல்லாது தமிழகத்தை சார்ந்த பெண்களின் டிக் டாக் விடியோக்கள் ஆபாச இணையதளத்தில் பரவியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில்., சுமார் 28 பெண்களின் விடியோக்கள் ஆபாச இணையத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த விடியோவை காணும் இளைஞர்களில்., ஆபாச மற்றும் கேடுகெட்ட எண்ணத்தை கொண்ட ஆண்களால் வியாபார ரீதியிலும் விடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. 

selam, சேலம், selam railway station, சேலம் ரயில் நிலையம்,

சேலம் மாவட்டத்தை சார்ந்த 28 பெண்களின் டிக் டாக் வீடியோ காட்சிகள்., ஆபாச இணையத்தளத்தில் பரவியுள்ளது. இதனை அறிந்த பெண்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினரிடம் புகார் அளித்து வருகின்றனர். மேலும்., கடந்த சில நாட்களுக்கு உள்ளாகவே சுமார் 28 பெண்கள் அடுத்தடுத்து இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tic tok video released in illegal social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->