பள்ளியிலேயே ஆசிரியர் கள்ளகாதலியுடன் உல்லாசம்..! வெளியான வீடியோ காட்சிகள்...!! தேனியில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் அருகேயுள்ள இராயப்பன்பட்டி கிராமத்தை சார்ந்தவர்., இந்த பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைபள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த ஊருக்கு அருகேயுள்ள இராமசாமிநாயக்கன்பட்டி பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆசிரியை பணியாற்றி வருகிறார். 

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது., நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதை அடுத்து., இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் இருந்து வந்துள்ளனர். இவர்களின் முறையற்ற பழக்கமானது இராயப்பன்பட்டி பள்ளி நிர்வாகத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்த பள்ளி நிர்வாத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து அறிவித்தனர். 

illegal affair, couple enjoy, affair, husband wife enjoy, தாம்பத்தியம், கள்ளக்காதல், உல்லாசம், உடலுறவு, கணவன் மனைவி உல்லாசம்,

இந்த நிலையில்., இராமசாமிநாயக்கன்பட்டியில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்ற ஆசிரியர்., தங்களின் கள்ளக்காதல் உறவை வளர்க்க பள்ளியையே உபயோகம் செய்துள்ளனர். பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லாத சமயத்தில்., இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த உல்லாசத்தை வீடியோ காட்சிகளாகவும் பதிவு செய்துள்ளனர். 

இந்த சமயத்தில்., புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை., தன்னுடன் நெருக்கமாக இருக்கும் நம்பத்தகுந்த ஆசிரியர்களுக்கு வாட்ஸப்பில் அனுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது அங்குள்ள பகுதியில் அதிகளவு பகிரப்பட்டு வந்துள்ளது. இந்த விடியோவை கவனித்த தேனி மாவட்ட கல்வி அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni teacher illegal affair enjoy in school video trending in social media


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->