நாடககாதலை ஏற்க மறுத்த சிறுமியின் கழுத்தை அறுக்க முயன்ற காமுகன்.! பாத்ரூமில் வலுக்கிவிழ மக்கள் வேண்டுகோள்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ராமபையனூர் கிராமப் பகுதியைச் சார்ந்தவன் நாடக காதலன் சசிகுமார். இவன் அங்குள்ள அட்டை மில்லில் பணிபுரிந்து வரும் நிலையில்., இதே பகுதியைச் சார்ந்த ஜனனி என்ற சிறுமியை கடந்த இரண்டு வருடமாக ஒருதலை நாடககாதல் செய்து வந்துள்ளான். 

மேலும்., தனது நாடககாதல் குறித்து பலமுறை மாணவியிடம் தெரிவித்தும்., அவர் காதலை ஏற்க மறுத்துள்ளார். இந்த நிலையில்., தொடர்ந்து காதலை வெளிப்படுத்திய நாடககாதலன்., ஒரு படி மேலே சென்று திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளான். இதனை தொடர்ந்து மாணவி ஏற்க மறுத்து வந்துள்ளார். 

இன்று வழக்கம்போல மாணவியிடம் தனது நாடகக் காதலை வெளிப்படுத்த வந்த கொடூரன்., சிறுமியிடம் தனது காதலை வெளிப்படுத்திய நிலையில்., இதனை ஏற்க மறுத்த சிறுமியை., தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுக்க முயன்றான். 

இவனின் செயல்பாடுகளை கவனத்து சந்தேகமுற்ற அக்கம் பக்கத்தினர்., கத்தியை எடுத்து ஜனனியின் கழுத்தை அறுக்க முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில்., அவர்களையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் சுதாரித்துக்கொண்டு நல்லவேளையாக சிறுமியை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும்., அவனை பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்., பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து., வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடககாதலில் ஈடுபடும் இளைஞர்கள் பாத்ரூமில் வழுக்கி விழ வேண்டும் என்று கடவுளிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In erode drama lover try to kill girl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->