மீண்டும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை.. கொந்தளிக்கும் வாகன ஓட்டிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாடு எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் தினம்தோறும் வானங்களை வாங்கி., வாகனங்களின் இயக்கத்திற்க்காக பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பட்டு வருகிறது. 

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையானது மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இன்று சென்னையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை நிலவரம் குறித்து தற்போது காண்போம்.

petrol diesel price,

மாதம் இருமுறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வந்தது. சில காலங்களாக இந்த முறை கைவிடப்பட்டு அன்றாட பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறையானது அமலுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றது. பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 14 காசுகள் உயர்ந்து ரூ.77.97 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.69.81 காசுகளாகவும் விற்கப்படுகின்றது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai petrol diesel price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->