தமிழகத்தில் நிறைவேற்ற போகும் முக்கியமான தீர்மானம்.! ஏற்குமா? மத்திய அரசு.!!  - Seithipunal
Seithipunal


பிற்படுத்த பட்டோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு பற்றி விவாதிப்பதற்கு அனைத்து கட்சி கூட்டம் வரும் திங்கட்கிழமை மாலை நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதார்க்கு முன்  அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்று கேள்வி எழுந்தது.  இது தொடர்பாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி விரைவில் அதற்கான முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 10 சதவீதம் முன்னேறி உள்ள  வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கொடுப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தொடராது என்று தெரிவித்திருந்தார். 

இது குறித்து தலைமை செயலகத்தில் வரும்  திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பிற்படுத்தப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்று அரசியல் கட்சியினரிடம் கருத்துகளை கூறுவார்கள். அந்த கருத்துக்கள் அனைத்தும் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு ஒரு தீர்மானமாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Important resolution to be passed in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->