இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கரோனா வைரஸ் பரவும்மா?!! தமிழக அரசு விளக்கம்!!  - Seithipunal
Seithipunal


சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி வருகின்றது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அசைவ உணவுகள் சாப்பிடுவது மூலம் வைரஸ் பரவுகிறது இன்று சமூக வலைத்தளங்களில் உலாவி வருகின்றனர். இந்த செய்தி குறித்து தற்போது தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

கோழி, முட்டை குறித்து சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் செய்தி போலி செய்தி என்று தெரிவித்துள்ளது. மேலும் இது இதுபோன்று வதந்திகளால் கோழி வளர்ப்பு தொழிலில் பாதிக்கப்படுகிறது. இதனால் பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

தயக்கமில்லாமல் அனைவரும் கோழி, முட்டை மற்றும் இறைச்சிகள் கொள்ளலாம் இதன் மூலம் வைரஸ் பரவல் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If chicken, egg may spread Corona virus 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->