கடந்த பத்து வருடங்களாக உள்ளாட்சி அமைப்புகள் செயல்படவில்லை - சபாநாயகர் அப்பாவு பேச்சு.. - Seithipunal
Seithipunal


இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சபாநயகர் அப்பாவு கலந்து கொண்டார்.அந்தக் கூட்டத்தில், அவர் தெரிவித்ததாவது, 

"காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்து தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டம் நடைப்பெறுகிறது. ஆனால் காந்தியை கொன்றவர்களை மதிக்க கூடாது. அவர்களை மதிப்பது வேதனைக்குரியது. 10 ஆண்டுகாலமாக உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் செயல்படாமல் இருந்தது. 

தற்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தான் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் செயல்பட துவங்கியது. திமுக அரசின் நல்லாட்சியை கொச்சைபடுத்தும் விதத்தில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள்.

அரசின் நல்ல திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் அமைச்சர்கள் பேச்சு வழக்கில் பேசுவது கூட இங்கு பெரிதாக்கப்படுகிறது. என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Grama Sabha meeting for gandhi jayanthi


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->