பிரபல அரசியல் கட்சி தலைவர் தாயர் மரணம்!! சோகத்தில் தொண்டர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மறைந்த ஜி.கே.மூப்பனார் அவர்களின் மனைவி யம் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்களின் தாயாருமான கஸ்தூரி அம்மாள் வயது முதுமையின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில் சென்னையில் அவர் இன்று காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு  கட்சி அரசியல் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் 

கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள்கோவிலில் கஸ்தூரி மூப்பனாரின் இறுதி சடங்குகள் நாளை மாலை நடக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk.vasan mother dead


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->