ஸ்பின்னிங் மில்லில் பயங்கர தீ விபத்து..கொழுந்து விட்டு எரியும் தீ.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் அருகே ஸ்பின்னிங் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ஸ்பின்னிங் மில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் என தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஸ்பின்னிங் மில்லில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in spinning mill


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->