திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து.. அலறியடித்து ஓடிய பயணிகள்.. சேலத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சேலத்தில் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

திடீரென பேருந்தில் தீ பற்றியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக நிறுத்தப்பட பேருந்திலிருந்து பணிகள் ஜன்னல் வழியாக குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இந்த தீ விபத்தால் சிவதாபுரம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்து குறித்து முழுமையான தகவல் வெளி வரவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in private bus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->