திருப்பூர் || உணவு பொருட்களில் குளறுபடி செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள்..!  - Seithipunal
Seithipunal


விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் எடை, விற்பனை விலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட 12 விவரங்கள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆனால், பல உணவுப் பொருட்களில் இந்த விவரங்கள் அனைத்தும் இன்றி வெளிப்படையாக வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்று விவரங்கள் இல்லாமல் விற்கப்படும் உணவுப் பொருட்களால் பொது மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 

உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மெத்தன போக்கின் காரணமாக, தரமற்ற உணவு பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை வட்டார அலுவலர் கேசவராஜ் தெரிவித்ததாவது,  "இது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

expiray date missing in pocket food


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->