இன்று மாலை முக்கிய அறிவிப்புகள்... வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கமானது தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. மூன்றாவது முறையாக இந்தியாவில் அமலாகியுள்ள ஊரடங்கில், சில தளர்வுகள் அளித்து மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது கடுமையான அளவில் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையானது வெகுவாக அதிகரித்து வந்தது. 

இதனால் பல அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையை மக்களுக்கு எடுத்துரைத்து, மேலும் பல அறிவிப்புகளை முதல்வர் வெளியிடவுள்ளதாகவும், இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi palanisamy announce press meet today 6 pm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->