எடப்பாடி பழனிசாமியை தேடிப்போய் ஆலோசித்த பெண் தலைவர்!! கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி?!  - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அதிமுக கட்சி மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றது. 

பாமகவுக்கு 7 தொகுதிகளையும், பாஜகவிற்கு 5 தொகுதிகளையும் பிற கட்சிகளுக்கு ஒரு தொகுதியையும் வழங்கியுள்ளது. அனால், தேமுதிக மட்டும் இன்னும் பேச்சுவார்த்தையில் சமரசம் இல்லாமல் இருக்கின்றது.

இதனால், திமுகவுடனான தேமுதிக கூட்டணி இழுபறியில் உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று பாஜக தலைவர் தமிழிசை சந்தித்தார்.

இந்த சந்திப்பில், அதிமுக அணியில் தேமுதிகவின் நிலை பற்றியும், பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. 

தேமுதிக இவ்வாறு இழுபறியில் உள்ளதை பற்றி தமிழிசை கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா? என ஆலோசித்து வந்ததாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi and tamilisai met


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->