சென்னையில் திமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்!!  - Seithipunal
Seithipunal


இந்த வருடம் பருவ மழை பொழித்து போனதால் போதிய மழை இல்லாமல் மக்கள் குடிக்க குடிநீர் கூட இல்லமல் மக்கள் தவித்துவரும் நிலையில், மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன  

இந்தநிலையில், தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ”திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடந்து வருகின்றது இக்கூட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk protest in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->