இந்தி மொழி திணிப்பை தான் திமுக எதிர்க்கிறது இந்தியை எதிர்க்கவில்லை..! உதயநிதி அதிரடி.! - Seithipunal
Seithipunal


இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி மொழி திணிப்பை தான் திமுக எதிர்க்கிறது என்று அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் ஆயிரம் விளக்குத் தொகுதி, தாமஸ் ரோடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாமை தொடங்கி வைத்து பேச தொடங்கினார்.

நிகழ்ச்சியில் சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பேசியபோது, ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி போட்டியிட வேண்டும் என்று கூறினார். இதனிடையே இந்த நிகழ்ச்சிக்காக அச்சடிக்கப்பட்ட பேனர்கள் பயன்படுத்தாமல் ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk opposite for hindi language


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->