சிட்டிங் திமுக எம்.எல்.ஏ, அதிமுக ஆட்சிக்கு ஏகபோக பாராட்டு! அதிர்ச்சியில் திமுக தலைமை!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த சேகரன், அதிமுக அரசைப் பாராட்டி பேசியிருப்பது திமுகவில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதியில் சூசை நகரில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய, திமுக எம்எல்ஏ சேகரன், அதிமுக அரசின் நல்ல திட்டங்களை நாங்கள் வரவேற்போம் எனவும், இந்த அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, நாங்கள் எதிர்கட்சியாக இருந்தாலும், மக்கள் நலனுக்காக அதிமுக அரசு செய்யும் திட்டங்கள் அனைத்தையும் வரவேற்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ பொதுமக்களிடையே நேரடியாக அதிமுக அரசைப் பாராட்டி பேசியிருப்பது திமுக தலைமையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA gives Credit to admk govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->