கன்டைனர்., ஆன்டனா., சிக்னல்., ஹேக்கிங்., தெறிக்கும் மீம்ஸ்களின் தொகுப்பு. உடன்பிறப்புகளின் பரிதாபங்கள்.! - Seithipunal
Seithipunal


ன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்கையில், 

"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகளே இல்லை. மின்னணு வாக்குபதிவு இயந்திரம் என்பது கால்குலேட்டர் போன்றது. எந்த சிக்னல் கொண்டும் அதை இயக்க முடியாது." என்று தெரிவித்துள்ளார். 

ஆனால், திமுகவினர்., வாக்கு என்னும் மையங்களின் அருகில் எங்கு கண்டைனர் லாரியை பார்த்தாலும்., ஆன்டனா., சிக்னல் கருவி., பொருத்தப்பட்டுள்ளதா? என்று சோதனையில் ஈடுபட்டு நகைப்பு காட்டி வருகின்றனர். இதுகுறித்த மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது. அதில், சில மீம்ஸ்கள் இன்கள் பார்வைக்கு., 

(குறிப்பு: உபி., அல்லது உபிஸ்., என்று நெட்டிசன்கள் குறிப்பிடுவது., திமுகவின் உடன்பிறப்புகளை.)

பக்கத்தில் தனியார் கட்டடத்திற்கு சிமெண்ட் ஸ்டாக் வைக்க அந்தக் கண்டைனர் கண்டாலும் பயம்., கழிப்பறை கண்டைனரை கண்டாலும் பயம்., பிரேக்கர் மெஷின் கண்டாலும் பயம்., ஆன் லைன் வகுப்பு நடத்த லேப்டாப் எடுத்து சென்றாலும் பயம்! இந்த மன வியாதிக்கு மருந்து கிடையாது.

எனக்கு என்னமோ பொட்டி இருக்குற இடத்துல லாரி கண்டைனர் எல்லாம் கொண்டு வந்து நிறுத்துறது DMK ஆளுங்களை வெறுப்பு ஏத்த தான் இப்படி பண்றாங்களோன்னு சந்தேகமா இருக்கு.

நம்மாளுங்களும் விடாம ஒரு காக்கா குருவி உள்ளா போனாலும் அடிச்சி ரெக்கை ஒடச்சி விட்டுறாங்க 

கண்டைனர் மேல ஆண்டனா வச்சு ஹேக் பண்றாங்கன்னார்.யய்யா அது பின்னாடி நிக்கிற விண்டு மில்லுனு துப்பிட்டாங்க.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk election fear memes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->