#வீடியோ: பழனியில் மழை.. கோவில் படிக்கட்டில் செமையாக வழிந்தோடிய மழை நீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் 48 மணிநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

மேலும், தமிழகத்தின் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை மற்றும் மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் வெப்பநிலை நான்கு நாட்களுக்கு அதிகளவு பதிவாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது. 

இந்த நிலையில், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நல்ல மழையானது பெய்தது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மழையில் பெய்த மழையால், மழை நீர் பழனி படிக்கட்டுகளில் ஓடிவரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Palani temple rain video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->