அம்பயருடன் சண்டையிட்ட தோனிக்கு கிடைத்த அறிய நினைவு பரிசு!! வைரலாக புகைப்படம்!!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் டி20 தொடரில் சென்னை ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி அம்பயரின் முடிவுக்கு எதிராக வாக்குவாதம் செய்தார். இதனால் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. 

பொதுவாக அனைவராலும் "கூல் கேப்டன்" என்று அழைக்கப்படும் தோனி, இப்படி கோபத்தில் விதிகளை மறந்துவிட்டு அம்பயரின் முடிவில் தலையிட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

இந்நிலையில், கேப்டன் தோனி அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்யும் காட்சியின் படத்தை தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் பேருந்து முழுக்க மிகப்பெரிய அளவில் வரைந்துள்ளார். 

அதற்கான புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni latest drawing about fight with umpire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->