தம்பிதுரையும், எடப்பாடியும் டபுள் கேம் ஆடும் சூத்திரதாரிகள்!! தினகரன் போட்டுடைத்த உண்மையால் அதிர்ச்சியில் அதிமுக!!  - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திருவாரூர் தேர்தல் குறித்து மிகவும் எதிர்பார்ப்புடன் களப்பணிகளை மேற்கொள்ள துவங்கிய சமயத்தில், தேர்தல் நிறுத்தம் அவருக்கு அதிர்ச்சியை தரும் விதமாக அமைந்தது. 

இந்நிலையில், அதற்கு காரணம் அதிமுக மற்றும் பாஜகவின் வேலை தான் என்றும், திமுக திருவாரூர் தேர்தலை கண்டு அஞ்சியது, அதிமுக ஒதுங்கியது. ஆனால், அமமுக தேர்தலை எதிர்கொள்ள முழு தைரியத்துடன் களம் இறங்கியது. 

பாஜவுடனான கூட்டணி குறித்து, அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. ஒருபுறம் தம்பிதுரை பாஜகவிற்கு எதிராக பேசி வருகிறார். மறுபுறம் எடப்பாடி குழுவினர் பாஜகவிற்கு ஆதரவளிக்கும் விதமாக பேசி வருகின்றனர்.

இவ்வாறு மக்களை குழப்புவது இவர்களுக்கு புதிதல்ல' என தற்பொழுது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhinakaran says thambidurai and eps are acting


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->