தீபாவளிக்கு என்றென்று அரசு விடுமுறை?.! வெளியான அறிவிப்பால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழக பள்ளிக்கல்வித்துறை தீபாவளிக்கு விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடபடுகிறது. 

தீபாவளிக்கு முந்தின நாள், அடுத்த நாள் பள்ளிகள் செயல்படுமா? என்பது குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகாமல் இருந்தது. தீபாவளிக்கு முதல்நாள் அடுத்த நாள் விடுமுறை இல்லாததால் நீண்ட தூரம் சென்று தீபாவளி கொண்டாட வேண்டியவர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. 

deepawali,

குறிப்பாக சென்னை மற்றும் கோவை போன்ற பெருநகரங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி கொண்டாடுவதில் சிக்கல் இருந்தது. இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புவெளியிடபட்டுள்ளது.  

அதில் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தீபாவளி அன்றும், முந்தின நாள் 26 ஆம் தேதி சனிகிழமை என்றும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அக்டோபர் 28 ஆம் தேதி திங்கள்கிழமை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepawali govt holiday


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->