ஊழல் புகாரில் சிக்கியவர்கள் நன்றாக உள்ளார்கள்.. தகுதியும், திறமையும் இருப்பவர்களின் நிலை என்ன?.. உயர்நீதிமன்றம் வேதனை.! - Seithipunal
Seithipunal


கடலூர் நகராட்சியில் பணியாற்றி வந்த ஆரோக்கியசாமி, ரூ.2 ஆயிரம் இலஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டார். இவருக்கு 4 வருட சிறை தண்டனை விதித்து இருந்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆரோக்கியசாமி மேல் முறையீடு செய்தார். 

இந்த மனுமீதான விசாரணை இன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் வந்த நிலையில், " ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அனைத்து விதமான பலன்களும் கிடைக்கிறது. ஊழல் செய்வதற்கு பண பலன்களும் கிடைக்கிறது. 

ஆனால், தகுதியும் - திறமையும் இருக்கும் பல்வேறு அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவது வேதனையை அளிக்கிறது. சிறை தண்டனை மற்றும் பணியிடைநீக்கம் போன்ற விஷயங்களில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு இரக்கம் காண்பிக்க இயலாது " என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Bribery case Chennai High court Order 1 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->