எண்ணும் எழுத்தும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரலாறு மாணவ - மாணவிகளுக்கு எண்ணும் எழுப்பும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. எண்ணும் எழுப்பும் திட்டத்திற்காக 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

அடுத்த கல்வியாண்டு முதல் 2025 ஆம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் புரிந்துணர்வுடன் படிப்பும், அடிப்படை கணித திறன்களை கொண்டு இருப்பதை உறுதி செய்யவும், என்னும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை கொண்டு வந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த திட்டம் வேண்டிய தொடங்கி வைக்கப்படுகிறது. 

இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த இடத்தை தொடங்கி வைக்கிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

counting and writing project mk stalin launches


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->