பல்கலை கழகத்தில் ஊழல்.! விசாரணையில் வெளிவந்த பல தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


காமராஜர் பல்கலைகழகம் மதுரையில் செயல்பட்டு வருகிறது இந்த பல்கலைக்கழகத்தில் மோசடி நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககம் செயல்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள் அதில் சில மோசடிகள் நடந்து உள்ளது. இந்த மோசடியில் மாணவர்களிடம் பணம் பெறப்பட்டு பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து  விஜிலென்ஸ் விசாரணையைத் தொடங்கியது அதில் பல்கலைக்கழகத்தில் இன்னும் பல மோசடிகள் நடந்தது தொடர்பாக பல தகவல்கள்  தெரிய வரும் என்று கூறினார்கள். இதனால் பல்கலைக்கழகம் பரபரப்பாக உள்ளது.

இதற்கு பல பேராசிரியர்களும் வல்லுனர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் மாணவர்கள் மத்தியில் படித்து தேர்வு எழுதி சான்றிதழ் பெற்றால் தான் நல்ல நிலையை அடைவார்கள். ஆனால் இதுபோன்ற  தவறான நோக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தி நேர்மையற்ற  செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corruption in the madurai kamaraj University


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->