முடியாது., முடியாது.! தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு! - Seithipunal
Seithipunal


முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உச்சநீதிமன்ற விசாரணையில், தள்ளி வைக்க முடியாது என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்திக்கோரிய மனு நிலுவையில் இருப்பதால், கலந்தாய்விற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் வேண்டும் என, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த வழக்கை நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு முன் விசாரணை செய்த போது, மனு தொடர்பாக பதிலளிக்க ஒரு நாள் அவகாசம் கோரினார் இருந்தார்.

இந்நிலயில், சற்றுமுன் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு, "முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது" என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt reject Medical counseling date extend


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->