சாதி கலவரத்தை தூண்டும் திமுக - விசிக...! பரபரப்பு குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் மறைவையொட்டி, பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு வந்திருந்தார். அங்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமோக இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்கும். பாஜக போட்டியிட்ட 20 இடங்களிலும் பாஜக வெற்றிவாகை சூடும். 

திமுகவினர் தோல்வி பயத்தால் வாக்குப்பெட்டிகளை மாற்றிவிடுவார்கள் என்ற குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். திமுக - விசிக கட்சி ஜாதி அரசியலை செய்து வருவதால், அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP L Murugan Says about DMK VCK Caste Politics 17 April 2021 Pressmeet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->