அக்கா - தம்பிக்கான சிறந்த சொந்தம் இது - பாஜக சி.டி ரவி.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாகியுள்ளது. நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற இருப்பதால், அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தேனியில் உள்ள போடியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வதை ஆதரித்து, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது அவர் பேசுகையில், " தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசும், மாநிலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் - மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்குமான பாச பந்தம், அக்கா - தம்பிக்கான சிறந்த உறவுமுறை " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP CT Ravi Talks about Narendra Modi Jayalalithaa Brother and Sister 3 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->