ஒரு லட்சம் ரூபாயில் சகல வசதிகளுடன் கூடிய வீட்டை உருவாக்கிய இளைஞர்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல்லில் ஒரு லட்சம் ரூபாயில் ஆட்டோவை வீடாக மாற்றிய இளைஞர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரபு இவர் ஆட்டோவில் வீட்டை கட்டி அசத்தியுள்ளார். அருண் வடிவமைத்துள்ள ஆட்டோவில் கழிவறை, சமையலறை, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வசதி, மின்விளக்கு, மின்விசிறி, துணி காயப்போட வசதி, தண்ணீர் சூடு செய்வதற்கான இடம் மேல்மாடி என அனைத்து சகல வசதிகளுடன் கூடிய ஆட்டோவை தயாரித்துள்ளார்.

இந்த ஆட்டோவை கழிவறை, சமையலறை, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வசதி, மின்விளக்கு, மின்விசிறி போன்ற சகல வசதிகளுடன் கூடிய இந்த ஆட்டோவை தயாரிக்க ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். மேலும் இதைக் கட்டிமுடிக்க ஐந்து மாதங்கள் ஆகி உள்ளது. 

இளைஞரின் இந்த முயற்சிக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

auto house for one lakh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->