விநாயகர் சதுர்த்திக்கு முதல்வருக்கு வாழ்த்து அனுப்புங்கள்: பாஜக தலைவர் அண்ணாமலை தொண்டர்களிடம் பேச்சு..!! - Seithipunal
Seithipunal


வருகின்ற 10ம் தேதி அஞ்சல் அட்டையில் பாஜகவினர் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அனுப்ப வேண்டும் என பாஜக தலைவர் பேசியுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில்,நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, புதிய வேளாண் சட்டம் இடைதரகர்களிடம் இருந்து விவசாயிகளை காப்பற்றுவதற்காகவே கொண்டுவரப்பட்டது எனவும் இது குறித்து அனைத்து விவசாயிகளுக்கும் எடுத்து கூறவேண்டும் எனவும் கூறினார்.

அதுமட்டுமின்றி பணமயமாக்குதல் குறித்த தவறான பிரச்சாரத்தை எதிர்கட்சிகள் செய்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், மற்ற மத பண்டிகைக்களுக்கு வாழ்த்து சொல்லும் முதலவர் விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார் இதனால் வருகின்ற 10ம் தேதி அஞ்சல் அட்டைகள் மூலம் வாழ்ந்து தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ask the Annamalai volunteers to send Ganesha Chaturthi greetings to the CM


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->