யாருக்கும் கிடைக்காத அறிய புகைப்படம்- இதோ, அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு குடுத்த இட்லி! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் மற்றும் கட்டண பாக்கி குறித்த விவரங்களை அந்த மருத்துவமனை நிர்வாகம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன் படி, ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத் துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான மொத்த செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.

உணவு - 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவு - 92 லட்சத்து 7 ஆயிரத்து 844 ரூபாய்

பிசியோதெரபி சிகிச்சை -  1 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 319 ரூபாய்

அறை வாடகை - 24 லட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய்

பொதுவான அறை வாடகை - 1 கோடியே 24 லட்சத்து 79 ஆயிரத்து 100 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை பற்றி நடிகை கஸ்துரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தவை, அம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபா.. 

அப்பல்லோவுல  அம்மாவுக்கே  இட்லி ஒரு கோடி ரூபாய.

அடேய் மலைமுழுங்கி அப்பலோடக்கருங்களா. நல்லா சொல்லுறீங்க கணக்கு என்று பதிவு செய்துள்ளார்.





 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Apollo hospital idli


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->