பரபரப்பாகும் அமமுக.! தயார் நிலையில் தொண்டர்கள்.! நிர்வாகிகளின் அதிரடி நடவடிக்கைகள்.!  - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. 

ஆம்பூர் பெத்லேகேம் பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருப்பத்தூர் மாவட்ட அமமுக செயலாளர் பாலசுப்பிரமணி, சோளிங்கர் பகுதி முன்னால் எம்எல்ஏ பார்த்திபன், மகளிர் அணியின் செயலாளர் ஜெயந்தி பத்மநாபன், அமமுக பொருளாளர் மனோகரன் ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் பிரசார வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ammk meeting in tiruppattur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->