முக்கிய நபர் மரணம், அதிமுக முன்னாள் MLA குடும்பத்தில் சோகம்.! ஓ.பி .எஸ், இ.பி .எஸ் இரங்கல்.!  - Seithipunal
Seithipunal


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செய்தி தொடர்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி A.S.மகேஸ்வரி அவர்களின் தந்தையும், சுதந்திரப் போராட்ட தியாகியும் கோவை வள்ளலார் சேவா நிலையத்தின் நிறுவனத் தலைவருமான திரு அருள்ஜோதி S.K.சீனிவாசன் அவர்கள் உடல் நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு, கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வருத்தமுற்றனர்.

பாசமிகு தந்தை வேண்டும் அன்பு சகோதரி திருமதி மகேஸ்வரி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன். அண்ணாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் என அதிமுக தலைமை கழகம் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex mla maheshwari father passed away


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->