#Breaking: நடிகர் விவேக் உடல்நிலை என்ன ஆனது?. மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டு வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஓமந்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், " நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை. சுயநினைவு இல்லாமல் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். எக்மோ கருவி உதவியுடன் வீவேக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விவேக்கின் உடல்நிலைக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை. 24 மணிநேரம் கழித்த பின்னரே அவரது உடல்நிலை குறித்த முன்னேற்றம் தெரியும். மாரடைப்பு மற்றும் இதய நோய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது " என்று சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vivek Health Update 16 April 2021 Evening 6 PM By SIMS Hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->