திருவாரூர்: முத்துபேட்டை கந்தூரி விழா.. வருகின்ற 12ம் தேதி உள்ளூர் விடுமுறை..! - Seithipunal
Seithipunal


கந்தூரி விழாவை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 12ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டையில் அமைந்துள்ள தர்காவில் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் என்னும் இஸ்லாமிய சூபி அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.  பழமைவாய்ந்த இந்த தர்காவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னிலிருந்து கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம் .

இந்த கந்தூரி விழாவிற்கு அனைத்து மதத்தினரும் வருகை தருவர். முத்துபேட்டை கந்தூரி விழா மதசார்பின்மைக்கு எடுத்துகாட்டாக திகழ்கிறது. இந்நிலையில், வருகின்ற 12ம் தேதி கந்தூரி விழாவை ஓட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A local holiday has been declared ahead of the Muthupedai Kanthuri festival


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->