மகளிர் யு-19 டி௨௦ உலகக் கோப்பை | நியூஸிலாந்துடன் நாக்-அவுட் ஆடும் இந்திய அணி! - Seithipunal
Seithipunal


மகளிர் அண்டர்-19 டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நாளை நியூசிலாந்தை இந்திய அணி எதிர்கொள்கிறது. 

மகளிர் அண்டர்-19 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் டி பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் அணைத்து அணிகளையும் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அணிகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. 

அடுத்தபடியாக நடந்த  சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும், இலங்கைக்கு எதிராக ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது இந்திய மகளிர் அணி. 

இந்நிலையில், நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மொத உள்ளன. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. 

இதில் இந்தியா - நியூசிலாந்து மோதும் முதல் ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டம் மதியம் 5.15 மணிக்கு தொடங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Cup u19 woman semi final ind vs nz


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->