இதுவரை நடந்த உலக கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியல்.! முதல் இடம் பிடித்த இந்திய வீரர்.!! - Seithipunal
Seithipunal


ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. உலக கோப்பை தொடர் கடந்த 1975 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 

12-வது உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் கடந்த 30-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பண்கேட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 10 அணிகளும், தனக்கான போட்டிகளில் அடிவருகிறது.

இந்நிலையில், உலக கோப்பையில் இதுவரை அதிக சதம் எடுத்த வீரர்களின் பட்டியல் பற்றி பார்ப்போம்.

    PLAYRE NAME

 100

  SR Tendulkar (INDIA)

 06

  KC Sangakkara (SL)

 05

  RT ponting (AUS) 

 05

  SC Ganguly (INDIA)

 04

  AB De Villiers (SA)

 04

  ME Waugh (AUS)

 04

  TM Dilshan (SL)

 04

 DOML Jayawardene (SL)

 04

  Rameez Raja (PAK)

 03

  ML Hayden(AUS)

 03

 

 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world cup most hundreds


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal